Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 04 MAR 1943
விண்ணில் 24 MAR 2022
அமரர் சரோஜினிதேவி இராசரத்தினம்
வயது 79
அமரர் சரோஜினிதேவி இராசரத்தினம் 1943 - 2022 கோண்டாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 48 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திதி : 01-04-2024

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரோஜினிதேவி இராசரத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

இம் மண்ணில் எம்மை
மலரவைத்த தாயே!
ஆண்டு இரண்டு ஆனாலும்
உமது எண்ணங்கள் எமது கண்ணில்.....
துளியாய் வடிகின்றது!

பாசமும் பரிவும் தந்து
பார்த்துப் பார்த்து வளர்த்தது
பசுமையான நினைவுகளாய் இருக்கிறதே

உங்கள் அன்பின் ஆழம்தான்
இன்றும் எம் விழியோரங்களில்
கண்ணீர்த்துளிகளாய் கசிகின்றது

நீங்கள் எங்களை ஒருபோதும்
விட்டு விடவில்லை நீங்கள் எப்பொழுதும்
எங்களுடன் தான் இருக்கின்றீர்கள்!

இரண்டு ஆண்டானாலும்
நித்தம் உங்கள் நினைவுகளோடு
நின் பாதமலர் பணிகின்றோம்

ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!

வீட்டு முகவரி:
36/2A,
37வது ஒழுங்கை,
கொழும்பு - 06.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரேம்ராஜ் - மகன்
சசிகலா - மகள்
உதயராஜ் - மகன்
உதயராஜ் - மகன்
மேகலா - மகள்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 25 Mar, 2022
நன்றி நவிலல் Sun, 24 Apr, 2022