1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சரோஜினிதேவி இராசரத்தினம்
வயது 79
அமரர் சரோஜினிதேவி இராசரத்தினம்
1943 -
2022
கோண்டாவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
48
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரோஜினிதேவி இராசரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:31/05/2023
ஆண்டொன்று உதிர்ந்தாலும்
அம்மாவின் அன்பு முகம்
அழியாமல் எங்கள் நெஞ்சினிலே
இதழ் விரிகிறது...!!!
எம் அருகில் நீ இருந்த ஒவ்வொரு நொடிகளையும்
இன்னும் ஒரு தடவை மனதார உணர வேண்டும்
அம்மா என்று உன்னை மறுபடியும் அழைக்க வேண்டும்
மறு ஜென்மம் என்றொன்று மறக்காமல் மலரவேண்டும்
ஆயிரம் சொந்தங்கள் அருகிருந்தும் -அம்மா
உங்களின் அன்பிற்கு ஈடாகுமா ?
அணையா தீபம் அணைந்ததேனோ? எங்கள்
அன்புச் செல்வம் மறைந்ததேனோ?
பாசமுள்ள நீங்கள் எங்களை
பரிதவிக்க விட்டு பறந்து சென்றதும் ஏனோ?
கதறி அழுகிறோம், கலங்கித் துடிக்கிறோம்
கண் காணாமல் மறைந்து விட்டாயோ?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரேம்ராஜ் - மகன்
- Contact Request Details
சசிகலா - மகள்
- Contact Request Details
உதயராஜ் - மகன்
- Contact Request Details
ஓம் சாந்தி ஆத்மா சாந்தி அடைய பிராத்திப்போம்