Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 JUL 1969
இறப்பு 22 APR 2016
அமரர் சாரிகா செல்வநாயகம்
வயது 46
அமரர் சாரிகா செல்வநாயகம் 1969 - 2016 கரம்பன், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த சாரிகா செல்வநாயகம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.  

நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள் ஏழு கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்!

உன் விம்பம் எம் கண்ணில்
கண்ணுறங்கும் நேரத்தில் கனவினில்
உன் திருமுகம் காண்கையில்
கண் விழித்து தேடுகின்றோம்
உம் விம்பம் காணவில்லை!

ஆறாமல் தவிக்கின்றோம் நின்
ஆருயிர் காண துடிக்கின்றோம்

என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண!

மனதோடு எமை சுமந்து பிரிவோடு துயர் தந்து
ஆண்டுகள் ஏழு ஆனாலும்
ஆறாது உந்தன் இழப்பின் துயர் நெஞ்சை விட்டு நீங்காது

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos