
பிறப்பு
23 JUN 1978
இறப்பு
24 JUN 2022
அமரர் சற்குணம் முகுந்தன்
Nissan Exotique Marche லாச்சப்பல் France, உரிமையாளர்
வயது 44

அமரர் சற்குணம் முகுந்தன்
1978 -
2022
கோப்பாய் மத்தி, Sri Lanka
Sri Lanka
-
23 JUN 1978 - 24 JUN 2022 (44 வயது)
-
பிறந்த இடம் : கோப்பாய் மத்தி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பரிஸ், France
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Satkunam Mukunthan
1978 -
2022

என் அன்பு மகனே முகுந்தா! உன்னை பார்க்கலாம் என்று இருந்தேன்.முடியவில்லை! உன்னுடன் பேசலாம்என்றுஇருந்தேன்.அதுவும்முடியவில்லை! என்னை விட்டு நீ தொலைவில் இவ்வளவு சீக்கிரம் போய் விடுவாய் என்று கனவில் நான் நினைத்திருக்கவில்லை. அங்கிள் என்று நீ அழைக்கும் போது நான் நெகிழ்த நாள் பலவுண்டு. உன் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். உன்னை இழந்து பரிதவிக்கும் குடும்பத்தினருக்கு எனது துயர் பகிர்வினை தெரிவிக்கின்றேன். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! உன்னை இழ்ந்து துயரில், டேவிட் அங்கிள்.( Boulogne Billancourt.France.)
Tribute by
David ANTHONY.
Uncle.
France.
Write Tribute
Summary
-
கோப்பாய் மத்தி, Sri Lanka பிறந்த இடம்
-
பரிஸ், France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sat, 25 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Fri, 22 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 10 Jul, 2023