யாழ். கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சற்குணம் முகுந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 13/07/2023
ஆண்டு ஒன்றாகியும்
எங்களால் ஆறமுடியவில்லை
உன் பிரிவால்
வடியும் கண்ணீரும் காயவில்லை!
பாசமழை பொழிந்து
நேசமாய் எம்மோடு இருந்து
கருணையாய் வாழ்ந்து
எமையெல்லாம் அழைவைத்து
எமைவிட்டு சென்றதெங்கே?
பாவிகள் நாங்கள் உங்கள்
நினைவில் பரிதவித்து
நிற்கின்றோம் இன்று...
காலங்கள் கடந்து போகும்- ஆனால்
கண்மணியே உன் நினைவுகள் மட்டும்
காலம்தனை வென்று எம்மிடத்தில் நிற்கும் - எம்
கண்ணிறைந்த கண்ணீரோடு
இன்றுடன் ஆண்டு இன்று ஓடி
மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது...
உந்தன் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்!
அன்னாரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 13-07-2023 வியாழக்கிழமை அன்று 4, Rue des Vosges93000, Bobigny, France எனும் முகவரியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறும். அதுசமயம் நடைபெறும் பூசையிலும், மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
By Vany & Eswari Srikrishnar Family from Canada.