Clicky

பிறப்பு 23 JUN 1978
இறப்பு 24 JUN 2022
அமரர் சற்குணம் முகுந்தன்
Nissan Exotique Marche லாச்சப்பல் France, உரிமையாளர்
வயது 44
அமரர் சற்குணம் முகுந்தன் 1978 - 2022 கோப்பாய் மத்தி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Satkunam Mukunthan
1978 - 2022

ஆண்டுதான் ஒன்று ஆகி 😭 விட்டது கண் மூடி திறக்க 😭முன்பு காலங்கள் நாட்கள் 😭😭 பறந்து போனாலும் முகுந்தன் அண்ணா உன் நினைவுகள் உனது கடை தான்டீ செலும் போது எல்லாம் உங்கள் நினைவு தான் முகுந்தன் அண்ணா நிக்கிறரா என்று ஒரு தடவய் எட்டீ பார்க்க தேன்றும் அண்ணா உன்னுடன் பழகிஜது கொஞச நாட்கள் தான் ஆனால் உனது அன்பும் பாசமும் உன் கடை தான்de😭 செல்லும் போது உன் நினைவு தான் வருகுது லாச் பல் நிஷான் சூப்பர் மாச்சே ஏன்றால அதற்கு ஒரு தனித்துவம் படந்து விட்டு சென்று விட்டடிர்கள் முகுந்தன் உங்கள் ஆத்மா 😭🙏🙏சாந்தி பெர எல்லாம் ஸ்ரீ மாணிக்க விநாயகர் இடம் 🙏🙏 மண்டடுகிறான் அண்ணா ஓம் சாந்தி

Write Tribute