மரண அறிவித்தல்
பிறப்பு 23 JUN 1978
இறப்பு 24 JUN 2022
திரு சற்குணம் முகுந்தன்
Nissan Exotique Marche லாச்சப்பல் France, உரிமையாளர்
வயது 44
திரு சற்குணம் முகுந்தன் 1978 - 2022 கோப்பாய் மத்தி, Sri Lanka Sri Lanka
Tribute 33 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட சற்குணம் முகுந்தன் அவர்கள் 24-06-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னதுரை சற்குணம், சுசிலாதேவி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும்,

கிருஷ்ணவேணி(பிரான்ஸ்), சைலஜா(இலங்கை), நிசந்தன்(பிரான்ஸ்), தர்சிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கருணாமூர்த்தி(பிரான்ஸ்), சுகந்தன்(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,

அனுசன், மதுசன், அக்‌ஷயா(பிரான்ஸ்), ஆதீசன், அக்‌ஷரன், இஷான்(இலங்கை) ஆகியோரின் மாமனாரும்,

சிவலோகநாதன்(இலங்கை), காலஞ்சென்ற சிவகுணநாதன், பரமேஸ்வரன்(நிசான்- La Courneuve),  சிவயோகநாதன்(லண்டன்) ஆகியோரின் மருமகனும்,

காலஞ்சென்ற தனபாலசிங்கம், அமிர்தலிங்கம்(இலங்கை), மகாதேவன்(நோர்வே), சிவனேஸ்வரி(இலங்கை), சறோஜினிதேவி(இலங்கை), விமலாதேவி(இலங்கை), சிவகுணநாயகி(இலங்கை) ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Hereதகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுசிலாதேவி - தாய்
நிசந்தன் - சகோதரன்
கருணா - மைத்துனர்
சுகந்தன் - மைத்துனர்
ஈசன் - மாமா
யோகன் - மாமா

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Vany & Eswari Srikrishnar Family from Canada.

RIPBOOK Florist
Canada 1 month ago

Photos