7ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சரவணமுத்து சதாசிவம்
வயது 79
அமரர் சரவணமுத்து சதாசிவம்
1940 -
2019
புங்குடுதீவு குறிகட்டுவான், Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுத்தீவு குறிகட்டுவானைப் பிறப்பிடமாகவும், செட்டிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரவணமுத்து சதாசிவம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 07/04/2026
எங்கள் பாசமிகு அப்பாவே!
பார் புகழ் போற்ற பக்குவமாய்
எமை வளர்த்த பண்பாளனே!
நேசத்தின் இருப்பிடமே
எம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பவரே
எங்கள் உயிர் மூச்சாய் எம்மோடு
வாழ்ந்திருந்த அப்பாவே!
மீண்டும் கிடைக்காத உறவே அப்பா....
நீங்கள் மறைந்தும் மறக்க முடியாத
நிலையே எங்கள் அப்பா
காலத்தின் கோலம் எம்மிடம்
இருந்து பிரிந்து விட்டாலும்
எந்நாளும் எம் மனதில் காவியமாய்
ஆகிவிட்டீர்கள் அப்பா!
உங்களின் ஆத்மா சாந்திபெற
திரு வெண்காட்டானை
வேண்டி நிற்கின்றோம்..
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்