தோற்றம் 16 JUL 1931
மறைவு 08 JAN 2022
திருமதி சரஸ்வதி கணபதிப்பிள்ளை
வயது 90
திருமதி சரஸ்வதி கணபதிப்பிள்ளை 1931 - 2022 இயக்கச்சி சங்கதார்வயல், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
16 JUL 1931 - 08 JAN 2022
Mrs Saraswathy Kanapathipillai
என்றும் சிரித்த முகத்துடன் எம்மை அரவணைத்து அன்பு காட்டிய எமது மாமி இன்று எம்முடன் இல்லை. அவவின் பிரிவு எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. என்றுமே மறக்க முடியாத அன்பு உள்ளம்,அவவின் ஆத்மா சாந்தி பெற இறைவனை வணங்குவதுடன், அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும், சாந்தியும் அளிக்க இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி..... சாந்தி.... சாந்தி.
Write Tribute