மரண அறிவித்தல்
தோற்றம் 16 JUL 1931
மறைவு 08 JAN 2022
திருமதி சரஸ்வதி கணபதிப்பிள்ளை
வயது 90
திருமதி சரஸ்வதி கணபதிப்பிள்ளை 1931 - 2022 இயக்கச்சி சங்கதார்வயல், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சங்கத்தார் வயலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி கணபதிப்பிள்ளை அவர்கள் 08-01-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, சின்னம்மா தம்பதிகளின் மகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

அருந்ததி, அருந்தவலிங்கம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பீலிக்ஸ், கீதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, சின்னப்பிள்ளை மற்றும் கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கந்தையா, தங்கம்மா, காலஞ்சென்ற அன்னம்மா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

றொசாந்தி, றொசாந்தன், தர்ஷான், வர்ஷா, லேனுஜா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஜெனிலியா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வில் 30 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம் மேலும் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அருந்ததி - மகள்

Photos

Notices