தோற்றம் 16 JUL 1931
மறைவு 08 JAN 2022
திருமதி சரஸ்வதி கணபதிப்பிள்ளை
வயது 90
திருமதி சரஸ்வதி கணபதிப்பிள்ளை 1931 - 2022 இயக்கச்சி சங்கதார்வயல், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Saraswathy Kanapathipillai
1931 - 2022

திருமதி கணவதிப்பிள்ளை சரஸ்வதி அக்காவின் மரணச்செய்தி லங்காசிறிமூலம் அறிந்து மிகவும் கவலை அடைந்தோம் எனது குடும்பம் சார்பாக ஆள்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் சரஸ்வதி அக்காவின் ஆத்ம சாந்திஅடைய பிரார்த்திக்கிறோம்

Write Tribute