Clicky

தோற்றம் 03 APR 1935
மறைவு 28 JUL 2021
அமரர் சரஸ்வதி ஆறுமுகம் 1935 - 2021 வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 01 AUG 2021 Canada

வேலணையில் தாம் வாழ்ந்த சூழலில் எல்லோரோடும் நெருங்கிப்பழகியவரும், நற்பண்பு வாய்ந்த தம் கணவருக்கு உறுதுணையாக நல்ல குடும்ப நிருவாகப் பொறுப்பில் பெரும் பங்குகொண்டு வாழ்ந்தவரும், 'பெத்தார்' குடும்ப ஐந்து வாரிசுகளில் ஒரே பெண்வாரிசுமான திருமதி சரஸ்வதி ஆறுமுகம் அவர்கள் பூலோக வாழ்விலிருந்து ஓய்வுபெற்று புத்துலகம் சென்றுள்ளார்கள். அவருக்கு எம் இறுதி அஞ்சலிகள்! சௌந்தி, குலம் உட்பட்ட இரத்த உறவுகளே! அம்மணியின் பிரிவு இயற்கையின் நியதியெனக் கொள்ளுங்கள்! அவருக்கு ஆற் றிய கடமைகளை எண்ணி நிம்மதி பெறுங்கள்! - கனடா மார்க்கம் வாழ் வேலணை வாணர் குடும்பம்

Tributes