Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 03 APR 1935
மறைவு 28 JUL 2021
அமரர் சரஸ்வதி ஆறுமுகம் 1935 - 2021 வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 52 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரஸ்வதி ஆறுமுகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 16.08.2022

எங்கள் பார்வையிலிருந்து
நீங்கள் மறைந்து ஓராண்டானதை
நம்ப மறுக்கின்றதம்மா விழிகள்
நீங்கள் இல்லாத இந்த உலகத்தில்
இப்போது நாம் வாழும்
ஒவ்வொரு நிமிடமும் ஒளியற்ற
விழிகளோடு வாழ்கிறோம்...
உணர்வற்ற உடலோடு
நடமாடும் நடைப்பிணமானோம்
ஒவ்வொரு கணப்பொழுதும்
உயிர் எம்மைப் பிரிவதாய் உணர்கிறோம்
எத்தனை நாளானாலும்
உங்கள் நினைவுகள் எப்படி
எம்மை விட்டு நீங்கும் அம்மா...
இன்று விண்ணாளச் சென்ற
உங்கள் நினைவுகளோடு
மட்டும் மூழ்கித் தவிக்கிறோம்...

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos