வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி ஆறுமுகம் அவர்கள் 28-07-2021 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு(பெத்தார்), பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், பூநகரியைச் சேர்ந்த காலஞ்சென்ற மயில்வாகனம், தங்கம் தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம்(முன்னாள் இ.போ சபை காப்பாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சௌந்தரராஜன்(சௌந்தி மாஸ்ரர்- கனடா), அனுசியாதேவி(லீலா- கனடா), குலேந்திரராஜன்(குலம்- கனடா), சரோஜாதேவி(சாந்தா- சுவிஸ்), ஆனந்தராஜா(ஆனந்தம்- பிரித்தானியா), விக்னராஜா(விக்கி- பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சசிகலா(கனடா), அரிகரகுமாரன்(கனடா), புவனேஸ்வரி(புவனா- கனடா), இராசகுலசிங்கம்(ராசன்- சுவிஸ்), அனுரேகா(ரேகா- பிரித்தானியா), இரட்ணசுதா(சுதா- பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகரெத்தினம், இராசரெத்தினம், சிவலிங்கம், மகாலிங்கம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மகாலெட்சுமி, கனகமணி, வள்ளிப்பிள்ளை, கந்தையா மற்றும் சிவபாக்கியம், பாக்கியலெட்சுமி ஆகியோரின் பிரியமான மைத்துனியும்,
காலஞ்சென்ற கந்தையா, நாகரெத்தினம் ஆகியோரின் அன்புச் சகலியும்,
தேவானந்த், மாதங்கி, பிரபானந்த், துசாந்தன், மஞ்சுபாஷினி, பிரசானந்த், அபிரூபன், அபிரா, டிஷாந்தன், அஜந்தா, அனோசன், கியூசான், மோகாம்பி, ஆரூரன், ரம்யா, ஹரிசன், சுதர்சன், ராசுபா, பிரதாஸ், அனித்தா, சந்தோஸ், நதீஸ், விதுரன், விதுசன், விதுசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சாய்சா, ஆதிரா ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வை நேரடி ஒளிபரப்பு: Click Here
கிரியை நேரடி ஒளிபரப்பு: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 01 Aug 2021 4:00 PM - 8:00 PM
- Tuesday, 03 Aug 2021 8:00 AM - 9:00 AM
- Tuesday, 03 Aug 2021 9:00 AM - 10:00 AM
- Tuesday, 03 Aug 2021 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஒம் சாந்தி ஒம் சாந்தி ஒம் சாந்தி