Late Saraswathy Arumugam
1935 -
2021
Velanai West 8Th Unit, Sri Lanka
Sri Lanka
Tribute
பிராத்திக்கின்றோம்
அத்தை உங்கள் இறுதி கிரிகைக்கு எங்களால் கலந்து கொள்ள முடியவில்லை என்று ஆறா கவலை அத்தை. ஆனால் உங்கள் தம்பி சிவலிங்கமாக எனது அண்ணா நின்று எல்லா கிரியையும் செய்வார் அத்தை. அத்தை உங்கள் ஆத்மா சாந்தியடைய சிவலிங்கம் குடும்பம் சார்பாக எங்கள் முடிப்பிள்ளையாரை வேண்டுகிறோம்.
Write Tribute
ஒம் சாந்தி ஒம் சாந்தி ஒம் சாந்தி