2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சந்திரசேகரம் தம்பிஐயா
வயது 75
Tribute
9
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்திசேகரம் தம்பிஐயா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே!
ஆண்டுகளானது இரண்டு
ஆயினும் துயரில் நாமிங்கு!
இணைந்திருப்பீர் என எண்ணி நாமிருக்க
இடை நடுவில் தவிக்க விட்டு
இறைவனடி நாடி விட்டீர்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டும் குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace Panchu anna