1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சந்திரசேகரம் தம்பிஐயா
வயது 75
Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்திசேகரம் தம்பிஐயா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்க்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் ஓராண்டு
முடிந்தாலும் உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு விலகாது!
பன்னிரு திங்கள் பறந்தோடிவிட்டாலும்
பல்கிப் பெருகும் உங்கள்
பாசமிகு நினைவலைகள் எம்
உணர்வோடு கலந்து
உள்ளத்தில் என்றும் நீங்கா நினைவுகளாய் நிலைத்திருக்கும்!!!
உங்கள் ஆத்மா ஆண்டவனின் திருவடியில்
அமைதி பெற வேண்டுகின்றோம்!
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace Panchu anna