
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தமிழ் பற்றாளனுக்கு கண்ணீர் அஞ்சலி
தமிழத் தேசியப் பற்றுடன் எமது சந்ததியினருக்கு தமிழ் கற்பித்த, கற்பிக்க பணியாற்றியவர். எமது கல்வி நிலைய நிகழ்வுகளில் நடுவராக பலமுறை கடமையாற்றியவர், அபிமானியாகவும் நட்புறவுடனும் செயற்பட்ட அமரர் அகிலன் அவர்களுக்கு பிரான்ஸ் தமிழர் கல்வி நிலையத்தினரின் கண்ணீர் அஞ்சலிகள்.
அவரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு கல்வி திலையத்தின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
Write Tribute
லாகஂகுறுணவஂ.தமிழஂசஂசோலையிலஂ .நிழலஂபோலஂஇருநஂதவரஂநீஙஂகளஂ எலஂலோரஂமனதிலுமஂநினைவாயஂமாறீனீஙஂகளஂ கணஂஇமைகஂகுமஂநேரதஂதிலஂகணஂணீரஂதஂதுளியாகி எஙஂகளஂ இதயஙஂகளஂஎலஂலாமஂநொறுஙஂகஇமைகளெலஂலாமஂநனைய எஙஂகளஂஎலஂலோரையுமஂதவ...