Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 03 MAY 1975
இறப்பு 22 SEP 2023
திரு சந்திரராசா அகிலன்
வயது 48
திரு சந்திரராசா அகிலன் 1975 - 2023 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

திருகோணமலையைப்(Snake Lane) பிறப்பிடமாகவும், பிரான்ஸ் LA COURNEUVE ஐ வதிவிடமாகவும் கொண்ட சந்திரராசா அகிலன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்புடையீர் வணக்கம்,

நாட்டுப்பற்றாளர் அகிலன் சந்திரராசா அவர்களின் இறுதி நிகழ்வை முன்னின்று நடாத்திய உங்கள் அனைவரினதும் கரங்களை நன்றி உணர்வோடு பற்றிக்கொள்கிறோம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 22-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 18 :00 மணிவரை நடைபெறவிருக்கும் நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 முகவரி:
03 Place Saint Jean
 75017 Paris
M° : 13 La Fourche - Bus : 54,74,21

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 14 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 28 Sep, 2023