
திருகோணமலையைப்(Snake Lane) பிறப்பிடமாகவும், பிரான்ஸ் LA COURNEUVE ஐ வதிவிடமாகவும் கொண்ட சந்திரராசா அகிலன் அவர்கள் 22-09-2023 வெள்ளிக்கிழமை அன்று அன்னைத் தமிழோடு சங்கமமாகி தன் தமிழ்ப்பணியை நிறைவு செய்துகொண்டார்.
அன்னார், சந்திரராசா மோகனாம்பிகை இணையரின் அருமைப் புதல்வனும், பேரின்பநாதன் இலிங்கேஸ்வரி இணையரின் அன்பு மருமகனும்,
யாழினி(குமுதா) அவர்களின் அன்புக் கணவரும்,
அபினாஸ், அஸ்வின், ஆகாஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுமித்திரா, சுகந்தி, உஷாந்தினி(திருகோணமலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அன்ரன் லினகே, பரமேஸ்வரன், சுரேஸ்ராஜ், அருள்குமரன்(அருண்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கார்த்திகா அருள்குமரன் அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
நதீஸ், சஹானா, அனோஜன், தர்சன், விருந்துஜா, ஸோபிநாத், கிருத்திகா, ஹரிணி, கஜோலினா, அட்வின், ராவின் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
Live Streaming link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 30 Sep 2023 9:00 AM - 4:00 PM
- Monday, 02 Oct 2023 3:30 PM - 4:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
லாகஂகுறுணவஂ.தமிழஂசஂசோலையிலஂ .நிழலஂபோலஂஇருநஂதவரஂநீஙஂகளஂ எலஂலோரஂமனதிலுமஂநினைவாயஂமாறீனீஙஂகளஂ கணஂஇமைகஂகுமஂநேரதஂதிலஂகணஂணீரஂதஂதுளியாகி எஙஂகளஂ இதயஙஂகளஂஎலஂலாமஂநொறுஙஂகஇமைகளெலஂலாமஂநனைய எஙஂகளஂஎலஂலோரையுமஂதவ...