அமரர் சந்திரகுமார் சுந்தரம்பிள்ளை
(சந்திரன்)
வயது 58
அமரர் சந்திரகுமார் சுந்தரம்பிள்ளை
1964 -
2022
வேலணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சாந்தமான சந்திரன் எங்கு கண்டாலும் இன்முகத்ததுடன் வரவேற்கும் நல்ல பண்பாளர், பழக்க இனியவர், பாசமானவர். தன் அயராத முயற்சியால் தன் குடும்பத்தாரையும் முன்னேற்றி, தானும் முன்னேறி வாழ்ந்த நல்ல
மனிதர். உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் உதாரணமாக திகழ்ந்தவர். விதியை வெல்ல யாரால் முடியும்.
அமரரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருடன் நாமும் துயரில் பங்கு கொள்கின்றோம் . அன்னாரின் ஆன்மா சாந்தி பெற பிரார்த்திப்போமாக . ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Write Tribute