Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 AUG 1964
இறப்பு 08 OCT 2022
அமரர் சந்திரகுமார் சுந்தரம்பிள்ளை (சந்திரன்)
வயது 58
அமரர் சந்திரகுமார் சுந்தரம்பிள்ளை 1964 - 2022 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 47 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை மேற்கு சிற்பனை முருகன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bochum, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரகுமார் சுந்தரம்பிள்ளை அவர்கள் 08-10-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் மருதப்பு வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான நாகேசு தருமச்செல்வி தம்பதிகள், சொக்கலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை(சண்முகலிங்கம்), கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கனகசுந்தரம், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வளர்மதி(மதி) அவர்களின் அன்புக் கணவரும்,

நிமிஷா, ஆதவி, நிலாவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரவிகுமார், சிவகுமார், பாலகுமார், அருணோதயகுமார்(அருணா), அருள்ஜோதி, அருந்ததி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தயாளினி, ஜெயப்பிரியா, றஜனி, இதயகுமரன், ரகுநாதன், யுகராணி(ரதி), காலஞ்சென்ற சுதன், சங்கரதாசன்(சங்கர்), சுதர்சினி(நிதி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பகீரதன், சிவரூபி, சுதர்சன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஜெனுஜா, அருஷிகா, அகீபன், பிரியந், சிவானிகா, சர்மிகா, சாயினி, சஜிவ், நிலவரசி, நிமிஷன், வித்தகன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

திவ்யன், அருஜன், சகான், சஜன், ரிஷான், றிகான், கதிராளன், கார்த்திகன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

சாந்தலிங்கம்(தம்பு)- காலஞ்சென்ற சரசமலர், அமுதாம்பிகை- காலஞ்சென்ற அருமைநாயகம் ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி- கைலாயபிள்ளை, யோகரெத்தினம் மற்றும் யோகேஸ்வரி(லீலா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

குமுதன், விஜிதா, வினோதா, ஜனகன், அருளினி, சிறிதரன்(சிறி), பாஸ்கரன்(பாஸ்), முரளிதரன்(முரளி), வாசுகி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

பிரகலாதன்(ராசன்), காலஞ்சென்ற வேல்முருகன்(வடிவேல்), ஜெகதீசன்(சிங்கம்), இராஜயோகன்(ரமேஷ்), கலையமுது(அமுதா), இராஜமோகன்(சுரேஷ்), கார்த்தீபன்(சதீஸ்), சங்கீதா, உதயா, யாதவன்(தினேஷ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதிச் சடங்கை நேரடியாக இந்த இணையதளத்தினூடாக பார்க்கலாம்.
Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வளர்மதி(மதி) - மனைவி
ரவி - சகோதரன்
சிவா - சகோதரன்
பாலன் - சகோதரன்
அருணா - சகோதரன்
க. அன்னலட்சுமி - மாமி
இதயன் - மைத்துனர்
ரகு - மைத்துனர்
நிதி - மைத்துனி
சங்கர் - மைத்துனர்
ரகு - மைத்துனர்
செல்வம் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices