Clicky

பிறப்பு 06 AUG 1964
இறப்பு 08 OCT 2022
அமரர் சந்திரகுமார் சுந்தரம்பிள்ளை (சந்திரன்)
வயது 58
அமரர் சந்திரகுமார் சுந்தரம்பிள்ளை 1964 - 2022 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 11 OCT 2022 Canada

'கணக்கப்பிள்ளை' 'சண்முகலிங்கம்' என்ற அடையாளத்துடன் சிற்பனைவட்டகையில் வாழ்ந்த பிரபலமான சேவையாளர், தம் கனடாவாழ் இரத்த உறவுகளின் தானைத் தலைவனாக தமது தலைமகனுக்கு நியமனம் வழங்கி இருந்தார். தம் பணியில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும்வேளை பொறாமைப்பட்ட காலன் வீசிய வலையுள் அவர் சிக்குண்டு இன்று எம்மைப்பிரிந்துள்ள திரு சந்திரகுமார் சுந்தரம்பிள்ளையே அவர்கள். அவரை எம் கண்களில் நீர்வடிய அஞ்சலிக்கின்றோம்! இழப்பால் உறைந்துபோய் விறைத்துநிற்கும் இரத்த உறவுகள் மீட்சி பெற இறையருள் கூடுவதாக! - Vanar & Rathy of Velanai from Markham, Canada

Tributes