அமரர் சந்திரகுமார் சுந்தரம்பிள்ளை
(சந்திரன்)
வயது 58
அமரர் சந்திரகுமார் சுந்தரம்பிள்ளை
1964 -
2022
வேலணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Shanthirakumar Suntharampillai
1964 -
2022
எங்கள் அருமையான பெரியப்பா .இதயத்தில் இடம்பிடித்த எங்கள் பெரியப்பா. பெரியப்பா,பெரியப்பா என்னும் பாசத்துடன் பழகினோம்.ஆனால் என்றும் உள்ளது போல நேசிப்போம் பெரியப்பா. எம்மை விட்டு பிரிந்தாலும் எங்கள் இதயத்தில் பெரியப்பாவின் நினைவுகள் துடிக்கும். பெரியப்பாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறோம்.
Write Tribute