Clicky

பிறப்பு 06 AUG 1964
இறப்பு 08 OCT 2022
அமரர் சந்திரகுமார் சுந்தரம்பிள்ளை (சந்திரன்)
வயது 58
அமரர் சந்திரகுமார் சுந்தரம்பிள்ளை 1964 - 2022 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பெரிய மச்சான், உங்களின் பிரிவு எங்களால் ஈடு செய்ய முடியாத இழப்பு. எந்நேரமும் சிரித்த முகத்துடன் அன்பாக பேசுவீர்கள். வாழ்க்கையில் சாதிக்கவேண்டும் என்று அடிக்கடி சொல்லி எங்களையும் ஊக்கப்படுத்துவீர்கள் மச்சான். இன்று எங்களை விட்டு இறைவன் நிழலில் இளைப்பாற நேரம் வந்ததோ உங்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல சிற்பனை முருகனை வேண்டுகிறோம் 🙏. Love from, Machal & Bavima & Yogaratnam Family
Write Tribute

Tributes