Clicky

பிறப்பு 06 AUG 1964
இறப்பு 08 OCT 2022
அமரர் சந்திரகுமார் சுந்தரம்பிள்ளை (சந்திரன்)
வயது 58
அமரர் சந்திரகுமார் சுந்தரம்பிள்ளை 1964 - 2022 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
06 AUG 1964 - 08 OCT 2022
Late Shanthirakumar Suntharampillai
ஆலமரமொன்று அடி சாய்ந்ததோ வேரோடி விழுது விட்ட பெரு விருட்சமே எம்மை பாதியிலே பரிதவிக்கவிட்டு விண்ணுலகம் சென்றதேனோ ! எல்லா உறவுகளையும் ஒருசேர வாழவைத்து விட்டு நீங்கள் மட்டும் ஏன் சொல்லாமல் சென்று விட்டீர்கள் . உங்கள் சித்தப்பா , மச்சான்மார் , தம்பிமார் , தங்கைமார் , மருமக்கள் நீங்கள் இறைவனடி சென்ற செய்தி அறிந்து செய்வதறியா திகைத்து நிற்க விண்ணுள் புகுந்து விட்டீர்களே ஏன் இந்த அவசரம் காற்றினிலே வந்த செய்தி பொய்த்துப் போக மாட்டாதா ? இறைவா …. உங்கள் ஆத்மா சாந்தி அடைய சிற்பனை முருகனை வேண்டி நிற்கின்றோம் . உங்கள் பிரிவால் வாடிநிற்கும் கைலாசபிள்ளை குடும்பம் , சாந்தலிங்கம் (தம்பு) குடும்பம் 🤍🙏
Write Tribute

Tributes