
அமரர் சங்கரப்பிள்ளை சிவகுமார்
B A(HONS), M A(PUB.AD-ENG), அபிவிருத்தி உத்தியோகத்தர், பதில் கடற்றொழில் பரிசோதகர், அகில இலங்கை சமாதான நீதவான், மொழி பெயர்ப்பாளர் தமிழ்- சிங்களம், சிங்களம்- தமிழ், சிங்கள போதனாசிரியர்- அரசகரும மொழி திணைக்களம்
வயது 51
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sankarapillai Sivakumar
1971 -
2023

அன்புச் சகலனே சிவகுமார் ஏற்றுக்கொள்ள முடியவில்லை உனது இழப்பு.நோயோடு வந்திருந்தால் நொந்திடோமே. காலன் சாவெடுத்து போனானே சகலா. சாகின்ற வயசா உனக்கு சாதிக்கும் வயது சாந்தியாய் போனது ஏன் சகலா. உன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி! பிரிவால் துயருறும் மனைவி வனஜா, பிள்ளைகள் அனோஜன்,அட்சயன் மற்றும் குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறுகின்றோம். சிவகுமாரின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை இட்டு கனத்த மனத்துடன் இறுதி நிகழ்வு நல்லபடியாக நிறைவேறவும். எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.???
Write Tribute