
பிறப்பு
28 MAR 1986
இறப்பு
20 APR 2023
-
28 MAR 1986 - 20 APR 2023 (37 வயது)
-
பிறந்த இடம் : புத்தளம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Tessin, Switzerland
கண்ணீர் அஞ்சலி
Vaseeharan Family
22 APR 2023
Switzerland
கண்ணீா் வணக்கம் கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனதம்மா பேரழகாய் உன் சிரிப்பு கண் முன்னே வந்து நிற்க வெற்றிடமாய் ஆனதம்மா உன் பிரிவு சங்கீதா! பெற்றவரும் உடன் பிறப்புகளும் சுக துக்கங்களில் எல்லாம் உடன் இருந்த உங்கள் துணைவா் உங்கள் உயிரான செல்ல மகன் ஈழன் சூழ்ந்திருந்த நட்புகள் இனிக்காண முடியாதென வெற்றிடமான உங்கள் பிரிவால் ஏங்கி அழும் இதயங்கள் எத்தனை தான் சங்கீதா! உங்கள் நினைவுகள் எல்லாம் நெஞ்சோடு நினைவிருக்க மீளாத்துயில் கொண்டு ஆழாத்துயரில் ஆழ்த்திச்சென்றீரோ! உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி! Vaseeharan family Lugano
Summary
-
புத்தளம், Sri Lanka பிறந்த இடம்
-
Tessin, Switzerland வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Fri, 21 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Sat, 20 May, 2023