மரண அறிவித்தல்
Tribute
20
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
புத்தளம் முந்தலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Tessin ஐ வதிவிடமாகவும் கொண்ட சங்கீதா ஜெயதீபன் அவர்கள் 20-04-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நேசபூபதி வசந்தராணி தம்பதிகளின் அன்பு மகளும்,
ஜெயதீபன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஈழன் அவர்களின் அன்புத் தாயாரும்,
சஞ்சித், சஹானா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Sunday, 23 Apr 2023 1:00 PM - 5:00 PM
கிரியை
Get Direction
- Monday, 24 Apr 2023 11:00 AM - 2:30 PM
தொடர்புகளுக்கு
ஜெயதீபன் - கணவர்
- Contact Request Details
பிரதாப் - மைத்துனர்
- Contact Request Details
K. C.பிரதீப் - மைத்துனர்
- Contact Request Details