
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sangeetha Jeyatheepan
1986 -
2023

அன்புக்கும் சிரிப்புக்கும் சொந்தமான சங்கீதா,இன்று அத்தனை பேரையும் அழ வைத்து விட்டு ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்று விட்டாய்,நீ செய்த நற்செயல்கள் எல்லாம் நினைக்கையில் எங்கள் உறக்கம் பறிபோயின.சொந்தங்கள்,பந்தங்கள் மற்றும் தெரியாத பல உள்ளங்கள் பலருக்கு உதவி செய்யும் குணம் கொண்டவளான உன் உதவி இன்று இறைவனுக்கும் தேவை பட்டதனால் தானோ என்னவோ உன்னை அவன் சீக்கிரம் அழைத்து விட்டான் போலும்!இன்னும் உன் பிரிவு எங்களை வாட்டி வதைக்கிறது.உன் ஆத்மா சாந்தி அடைய பிரார்திக்கிறோம்.?
Write Tribute