Clicky

பிறப்பு 28 MAR 1986
இறப்பு 20 APR 2023
அமரர் சங்கீதா ஜெயதீபன்
வயது 37
அமரர் சங்கீதா ஜெயதீபன் 1986 - 2023 புத்தளம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள்.
Write Tribute