3ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்னை மடியில்
17 JUL 1961
இறைவன் அடியில்
06 JAN 2022
அமரர் சங்கரப்பிள்ளை பரமேஸ்வரராசா
(ராசன்)
வயது 60

அமரர் சங்கரப்பிள்ளை பரமேஸ்வரராசா
1961 -
2022
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
-
17 JUL 1961 - 06 JAN 2022 (60 வயது)
-
பிறந்த இடம் : நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : வவுனிக்குளம், Sri Lanka பேர்ண், Switzerland
Tribute
53
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனிக்குளம் சிவபுரம் 54 ஐ வதிவிடமாகவும், சுவிஸ் Münsingen Bern ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சங்கரப்பிள்ளை பரமேஸ்வரராசா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 12 Jan 2025
எங்கள் அன்புத் தெய்வமே!
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
மூன்றாண்டு சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கின்றீர்கள்!
நீங்கள் எம்முடன் வாழ்ந்த நாட்களை
தினமும் நினைக்கின்றோம்!
நீங்கள் எம்முடன் இருப்பதாகவே
உணர்கின்றோம்!
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு நீங்காதவை!
என்றும் அழியாத நினைவுகளோடு!
உம் நினைவு நாளிற்கு எம் அளவில்லா அன்பை
மலர் சாந்தியாக செலுத்துகின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
By Sangarapillai Thayaparan family from Canada.
RIPBOOK Florist
Canada
3 years ago
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Fri, 07 Jan, 2022
நன்றி நவிலல்
Fri, 04 Feb, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 04 Jan, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 24 Dec, 2023
Request Contact ( )

அமரர் சங்கரப்பிள்ளை பரமேஸ்வரராசா
1961 -
2022
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
real hero, real husband , real dad, real brother, real friend, hard worker, responsible person, honest person, I can't see any person like you in my life, pray god for RIP.