Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 17 JUL 1961
இறைவன் அடியில் 06 JAN 2022
அமரர் சங்கரப்பிள்ளை பரமேஸ்வரராசா (ராசன்)
வயது 60
அமரர் சங்கரப்பிள்ளை பரமேஸ்வரராசா 1961 - 2022 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 53 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனிக்குளம் சிவபுரம் 54 ஐ வதிவிடமாகவும், சுவிஸ் Münsingen Bern ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை பரமேஸ்வரராசா அவர்கள் 06-01-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை மனோன்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த வே. க குமாரசாமி காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தகுமாரி(சாந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

யாதவன், வித்தியா, யனுசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுந்தரராசா(நோர்வே), நளாயினி(சுவிஸ்), தயாபரராசா(தயா- கனடா), பற்குணராசா(குணம்- சுவிஸ்), கலாயினி(வவுனியா), காலஞ்சென்ற வரதராசா, நந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சியாமளா, துரைராசா(தேவன்), ஜெயகெளரி, மதுரா, புவனேந்திரன், வரதன், நவரட்ணசிங்கம்(கந்தசாமி), சரஸ்வதி(ராசாத்தி), காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், வசந்தகுமாரி மற்றும் ரட்ணசிங்கம், நாகேஸ்வரி, தனபாலசிங்கம்(தயாளன்), புஸ்பவதி, மகேந்தி(பாஸ்கி), வனிதாம்பாள்(வனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

அன்னலட்சுமி, உஷாகாந்தி, வனஜா, ரஞ்சனமாலா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

நடராசா, சுந்தரலிங்கம், மகாலிங்கம், கோணேஸ்,பிரபாகரன்(பிரபா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

எஸ்தர், ரூத், அன்னா, காயத்திரி, கெளசல்யா, ஐஸ்வர்யா, கெளதம், அஸ்வினி, மதுஷி, செளமிகா, அக்‌ஷியா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

நிசாந், சுகன், தாரணி, ஆஷா, வசீகரன், சியான் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Covid தொற்றுக்கான சுவிஸ் சட்டத்தை கருத்திற் கொண்டு நடந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகனக்கிரியைக்கு மட்டும் Covid certificate & Ausweise கொண்டு வரவும்.

அன்னாரின் இறுதி கிரியை live Stream YouTube channel இல் 12-01-2021 புதன்கிழமை அன்று ஒளிபரப்ப பட உள்ளது.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

யாதவன் - மகன்
யனுஷன் - மகன்
வீடு - குடும்பத்தினர்
குணம் - சகோதரன்
தேவன் - மைத்துனர்
தயாளன் - மைத்துனர்
பிரபா - சகலன்
பாஸ்கரன்(மகே) - மைத்துனர்
சுந்தரராசா - சகோதரன்
தயா - சகோதரன்
கலாஜினி - சகோதரி
நந்தினி - சகோதரி

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Sangarapillai Thayaparan family from Canada.

RIPBOOK Florist
Canada 3 years ago