யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனிக்குளம் சிவபுரம் 54 ஐ வதிவிடமாகவும், சுவிஸ் Münsingen Bern ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சங்கரப்பிள்ளை பரமேஸ்வரராசா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:25/12/2023
அன்பு என்னும் விழுதினை
ஆலமரம் போல் ஊன்றி
பண்பு என்னும் கதிர்களை
பகலவன் போல் பரப்பி
இல்லறம் என்னும் இன்பத்தை
இமை போல் காத்து நின்றவரே
நீங்கள் பிரிந்து
இரண்டு வருடம் ஓடிப்போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்
உழைப்பை உரமாக்கி
பாசமாய் பணிவிடைகள்
பல செய்து வாழ்க்கை எனும் பாடத்தை
எமக்கு கற்றுத் தந்த
எமது உயிர் தந்தையே
இரண்டு ஆண்டுகள் கடந்தும்
உங்கள் நினைவுகள் எமை
தினமும் வாட்டி வதைக்கின்றது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Sangarapillai Thayaparan family from Canada.
real hero, real husband , real dad, real brother, real friend, hard worker, responsible person, honest person, I can't see any person like you in my life, pray god for RIP.