Clicky

பிறப்பு 25 AUG 1955
இறப்பு 25 OCT 2019
அமரர் சங்கரப்பிள்ளை முத்துராஜா
வயது 64
அமரர் சங்கரப்பிள்ளை முத்துராஜா 1955 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

36,Chetty street, puttalam, sri lanka 30 OCT 2019 Sri Lanka

அன்புடைய குடும்பத்தாருக்கு நமது அன்பானவர்கள் மரண்த்திலே பரிகொடுகும்போது எற்படுகிற வேதனை எங்களால் புரிந்து கொள்ள முடியும் ஆனால் வார்த்தைகளால் சொல்லமுடியது. அதே மாதிரி அவர்கள் மறுபடியும் உயிர் உடன் வரும்பொழுது ஏற்படும் சந்தோஷம் வார்த்தைகளால் சொல்லமுடியது. நமது பரலோக தகப்பன் ஜெஹோவ எனும் நாமமுள்ள கடவுளுடைய வல்லமையை நம் காணலாம் .அந்த காலத்துக்காக காத்துருபோம். உங்களுக்கு ஏற்பட்ட இந்தபெரிய இழப்பை சமளிக்க ஜெஹோவ எனும் நாமமுள்ள கடவுள் உங்களுக்கு அதரவாக இருப்பர் மரணத்தில் இருந்து விடுதலை ெபற்று வாழூம் நம்பிக்கை உள்ள மற்ற நாடுகளில் உள்ள என் நண்பர்கள் ஆயிரம் ஆயிரம் ஆயிரம் பேர் என்னுடன் இணைந்து உங்கள் துக்கதிலிருந்து விடுபட ஆறுதல் சொல்கின்றோம் நன்றிகள்