யாழ். புறாபொறுக்கி ஆலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Gossau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை முத்துராஜா அவர்கள் 25-10-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா சங்கரப்பிள்ளை, அம்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னையா, வள்ளிபுரம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தெய்வானப்பிள்ளை(இலங்கை), வள்ளியம்மை(இலங்கை), செல்லத்துரை(இலங்கை), சுப்பிரமணியம்(இலங்கை), ஸ்ரீரங்கநாட்சி(இலங்கை) மற்றும் அன்னலட்சுமி(சுவிஸ்), காலஞ்சென்ற சின்னத்துரை(இலங்கை), சதாசிவம்(சுவிஸ்), சிவக்கொழுந்து(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அகிலா, ராதிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஆனந்தராஜா, சுஜீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆர்த்திகா, ஆர்த்திகன், அனுஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்புடைய குடும்பத்தாருக்கு நமது அன்பானவர்கள் மரண்த்திலே பரிகொடுகும்போது எற்படுகிற வேதனை எங்களால் புரிந்து கொள்ள முடியும் ஆனால் வார்த்தைகளால் சொல்லமுடியது. அதே மாதிரி அவர்கள் மறுபடியும் உயிர்...