4ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் சங்கரப்பிள்ளை முத்துராஜா
1955 -
2019
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புறாபொறுக்கி ஆலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Gossau ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சங்கரப்பிள்ளை முத்துராஜா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
மாண்டார் வருவதில்லை என
காலங்காலமாய் கூறி வந்தாலும்
மீட்டும் உங்கள் நினைவுகள்
மீண்டும் வரமாட்டீர்களா
என ஏங்கித் தவிக்கும் இதயங்களின்
ஏக்கம் தீர்க்க நீங்கள் வருவீர்களா?
கண்ணில் அழுகை ஓயவில்லை
நெஞ்சம் உங்களை மறக்கவில்லை
நேசம் என்றும் நிலைத்திருக்க
பாசத்தை தந்து பறித்தெடுத்தவரே!!
நீங்கள் நின்றதும் நடந்ததும்
பரிவோடு எமை வளர்த்ததும்
அத்தனையும் காற்றாகிப் போனதுவோ?
நீங்கள் எம்மைவிட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புகள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும்...
நல்வழி காட்டியே நானிலம் போற்றும்
பண்பில் உருவாக்கிய தெய்வத்தின்
ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
அன்புடைய குடும்பத்தாருக்கு நமது அன்பானவர்கள் மரண்த்திலே பரிகொடுகும்போது எற்படுகிற வேதனை எங்களால் புரிந்து கொள்ள முடியும் ஆனால் வார்த்தைகளால் சொல்லமுடியது. அதே மாதிரி அவர்கள் மறுபடியும் உயிர்...