6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சங்கரப்பிள்ளை முத்துராஜா
1955 -
2019
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புறாபொறுக்கி ஆலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Gossau ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சங்கரப்பிள்ளை முத்துராஜா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வம் அப்பாவே!
நொடிப்பொழுதில் எமை
நோகவிட்டு சென்றுவிட்டீர்கள்
சுவாசிக்க சுவாசம் இல்லை நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
நிஜங்களைத் தேடுகின்றோம்
நிஜம் தானா என்று எண்ணி
நித்தமும் தவிக்கின்றோம் அப்பா!
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும் துளியின் வழியில்
உங்களை கண்டிட முடியாதோ....
ஆறு ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள் மனதில்
என்றென்றும் நிறைந்திருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
அன்புடைய குடும்பத்தாருக்கு நமது அன்பானவர்கள் மரண்த்திலே பரிகொடுகும்போது எற்படுகிற வேதனை எங்களால் புரிந்து கொள்ள முடியும் ஆனால் வார்த்தைகளால் சொல்லமுடியது. அதே மாதிரி அவர்கள் மறுபடியும் உயிர்...