2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சபாரத்தினம் யோகரத்தினம்
(இரத்தினம்)
ஓய்வபெற்ற போதனா ஆசிரியர் - யா/ கொக்குவில் தொழில் நுட்பக் கல்லூரி
வயது 76
Tribute
10
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கச்சேரி நல்லூர் வீதி, பாரதிலேனை பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாரத்தினம் யோகரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டு ஆனாலும் அப்பா
உங்கள் நினைவு அகலவில்லை
ஒருபோதும் கண்ணிறைந்த உங்கள் தோற்றம்,
உயரிய குணம் எண்ணமெல்லாம்
நிறைந்த தந்தையே ஏங்குகிறோம்
உங்கள் இழப்பால்...
அன்பால் எங்கள் அனைவரையும்
இணைத்து அருமை பெருமையாய்
எமை வளர்த்து இன்முகம் காட்டி இல்லத்தை
செழிப்பாக்கி சுமைதாங்கி
எமை வளர்த்தீர் சுடராய் நாம் ஒளிர்ந்தோம்
எமை வளர்த்த எம் அப்பா என்றென்றைக்கும்
எம்முடன் நீங்கள் எம் ஆயுள்வரை
உன்னதமாய் நினைத்திருப்போம்
ஆண்டுகள் பல சென்றாலும்
உங்கள் நினைவுகள்
அலைமோதி கரைமேவுகின்றது
தாண்டு போகுமோ உங்கள் இனிய
நினைவுகள் தாங்கி
ஏங்கித் தவிக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Accept our Heartfelt Condolences