1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சபாரத்தினம் யோகரத்தினம்
(இரத்தினம்)
ஓய்வபெற்ற போதனா ஆசிரியர் - யா/ கொக்குவில் தொழில் நுட்பக் கல்லூரி
வயது 76
Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கச்சேரி நல்லூர் வீதி, பாரதிலேனை பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாரத்தினம் யோகரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு நினைவு...!
எங்கள் அன்புத் தந்தையே!
ஓராண்டு எண்ணுவதற்குள்
காற்றாய் கரைந்து விட்டது
உங்கள் அன்பை தோற்கடிக்க
மற்றொரு அன்பை உலகில்
யாரும்
எமக்கு தரப்போவதில்லை
ஆண்டுகள் உருண்டு ஓடினாலும் அப்பா!
உங்கள் நினைவுகள் எம்மைவிட்டு அகலாது
உங்களை நாம் பிரிந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றும் அழியாது!
நீங்கள் மறைந்து ஓராண்டு போனதென்ன
உங்களை நினைத்து நெஞ்சம் துடிப்பது என்ன
ஓராண்டென்ன ஆண்டுகள் ஆகட்டும் ஆயிரம்
மறவோம் நாம் உங்கள் அன்பு முகம்!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Accept our Heartfelt Condolences