
-
27 AUG 1944 - 16 JAN 2021 (76 வயது)
-
பிறந்த இடம் : நல்லூர், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : அரியாலை, Sri Lanka
யாழ். கச்சேரி நல்லூர் வீதி, பாரதிலேனை பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் யோகரத்தினம் அவர்கள் 16-01-2021 சனிக்கிழமை அன்று காலை சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு புத்திரனும், சோமசுந்தரம் பார்வதிநாயகி தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும்,
சிவபாக்கியம்(கருணா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பேரின்பநாயகம், பத்மநாதன் மற்றும் கருணைநாதன், மங்கையற்கரசி, சதானந்தபோதம், சிவநாதன், சிவநிதி, சிவமலர், கருணாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விமலன்(பொறியியலாளர்- கனடா), முகுந்தன்(ஆசிரியர்- யா/கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம்), இராகுலன்(பொறியலாளர்- லண்டன்), சயந்தன்(வைத்தியர் - கொழும்பு தேசிய வைத்தியசாலை), ரிசாந்தன்(உதவிப்பதிவாளர் உயர் தொழில்நுட்ப நிறுவனம்- குருநகர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுஜாதா(கனடா), கஜேந்தினி, சிவதரிசினி(லண்டன்), நிவேதனா, மேகலா(பட்டதாரிப் பயலுநர் பிரதேச செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கோகிலராணி, லீலாவதி, யோகராணி, காலஞ்சென்ற இராமசாமி, கேசவராணி, சரஸ்வதி, விமலதாஸ், கணேசரட்ணம், பத்மாவதி, லோகதாஸ், அருள்தாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திவ்யன், இனியன், ஜனுசி, சரண்யா, கோகுல், மேதா, யுக்தா, டரிஸ், டித்தியா, டனுஷா, டனிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நல்லூர், Sri Lanka பிறந்த இடம்
-
அரியாலை, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Accept our Heartfelt Condolences