10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சபாரத்தினம் பசுபதி
1942 -
2016
புதுக்குடியிருப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாரத்தினம் பசுபதி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மாவுன் மடியில் வாழ்ந்த
அந்நாட்கள் போல வருமா
இம்மா உலகம் ஆளும்
இன்பமும் இன்பம் தருமா
சும்மாவா சொன்னார் தாய்மடி
சொர்க்கம் என்று?ஐயோ
அம்மா நீ போன போதே
ஆசையும் போச்சே போச்சு!
மறதியால் எதையும் மறப்போம்
மறந்தும் நாம் உன்னை மறவோம்
பிறவி நீ எடுத்தாற் கூடப்
பிள்ளையாய் பிறக்கக் கேட்போம்
உறவிலும் உன்பேர் காத்து
உள்ளநாள் வரையில் வாழ்வோம்
அறம்பொருள் இன்பம் வீடு
அம்மாவின் நினைவில் காப்போம்
ஆண்டுகள் எத்தனை போனாலும்
பாசப் பிணைப்பினாலா
நாம் பலரும் தவிக்கின்றோம்
இல்லத்தின் சுடரொளியாய்
வையத்தில் வாழ்ந்த
உங்கள் அன்புள்ள ஆத்மாவின்
சாந்திக்காய் வேண்டுகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்