Clicky

9ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 28 FEB 1942
மறைவு 06 AUG 2016
அமரர் சபாரத்தினம் பசுபதி
வயது 74
அமரர் சபாரத்தினம் பசுபதி 1942 - 2016 புதுக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாரத்தினம் பசுபதி அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஒன்பது ஆண்டுகள் ஆனதம்மா
 உங்கள் அன்பு முகம்
எம் இதயங்களை விட்டு இன்னும்
 கரையவில்லையம்மா!

 வானச் சந்திரன் சட்டென்றே
 மண்ணில் விழுந்து மறைந்தது போல்
 கான மயிலே கண்மணியே
 கானல் நீராய்ப் போயினையோ?

 கதறி அழுகிறோம், கலங்கித் துடிக்கிறோம்
கண் காணாமல் மறைந்து விட்டாயோ?
 என்றும் அழியாத ஓவியமாய்
இந்த நிலம் இருக்கும் வரை
எம் மனதில் உங்கள் நினைவிருக்கும்!

 என்றும் உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டி நிற்கும்
குடும்பத்தினர்!!!

தகவல்: குடும்பத்தினர்