Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 28 FEB 1942
மறைவு 06 AUG 2016
அமரர் சபாரத்தினம் பசுபதி
வயது 74
அமரர் சபாரத்தினம் பசுபதி 1942 - 2016 புதுக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாரத்தினம் பசுபதி அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் எட்டு சென்றதென்ன
அணையவில்லை எங்கள் துயரம்
சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
நிஜங்களைத் தேடுகின்றோம் அம்மா...

உங்கள் நினைவுகளில் எம் கண்கள்
உடைந்து கண்ணீர் இன்றும் பெருகுதைம்மா!
ஆண்டுகள் உருண்டு ஓடினாலும்
உங்கள் நினைவுகள் எம்மைவிட்டு அகலாது.

நீங்கள் வாழ்ந்த காலங்கள் நெஞ்சில்
என்றென்றும் பசுமையாய் நிலைத்திருக்கும் அம்மா...

உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்