Our Heartfelt Condolences to the family! Rajan Nadarajan and Family.
ஆழ்ந்த அனுதாபங்கள் அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் குணாளன் குடும்பம்
Please accept our deepest sympathies. May his soul rest in eternal peace. Shanthi from UK
Seeni Appa. We are missing you. Our prayers for you. May the soul rest peace. Accept our condolences Seeni Amma and beloved children.
ஆழ்ந்த அனுதாபங்கள் மாமாவின் பிரிவு செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தோம். அவரின் ஆத்மா சாந்தி அடைய தாவடி பத்திரகாளியம்மனை பிரார்த்திக்கின்றேன் .ஓம் சாந்தி சாந்தி சாந்தி
அன்போடும் பாசத்துடன் அழைக்கும் எங்கள் சீனி மாமா எப்பொழுதும் எங்கள் மனதை விட்டு போகமாட்டார். அவரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறோம்.
Our Heartfelt Condolences to the family! Rajan Nadarajan and Family.