Please Accept our deepest condolence.
இறைபதம் அடைந்த அமரர் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Our Heartfelt Condolences to the family! Rajan Nadarajan and Family.