Clicky

பிறப்பு 12 JUN 1926
இறப்பு 25 JUL 2021
அமரர் சபாரட்ணம் முத்துவேலு
வயது 95
அமரர் சபாரட்ணம் முத்துவேலு 1926 - 2021 தாவடி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பார்த்தீபன் லோஐனி ( தாவடி பட்டு ) 31 JUL 2021 Sri Lanka

ஆழ்ந்த அனுதாபங்கள் மாமாவின் பிரிவு செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தோம். அவரின் ஆத்மா சாந்தி அடைய தாவடி பத்திரகாளியம்மனை பிரார்த்திக்கின்றேன் .ஓம் சாந்தி சாந்தி சாந்தி