Clicky

மண்ணில் 31 MAY 1942
விண்ணில் 06 SEP 2025
திருமதி றோசலின் மதுரநாயகி தவப்பிரகாசம் (மதுரம்)
Retired English Teacher, Holy Family Convent – Ilavalai
வயது 83
திருமதி றோசலின் மதுரநாயகி தவப்பிரகாசம் 1942 - 2025 இளவாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழ்ந்த அனுதாபங்கள் மதுரம் ஆசிரயை மாதகல் St. Joseph M V இல் ஆங்கில ஆசரியையாக கடமையாற்றியிருந்தார். 1970ம் ஆண்டு நான் அவருடைய மாணவி. எங்கள் ஆசிரியை நிறைந்த ஆற்றல், இனிமையான பேச்சு, உயர்ந்த குணம், அமைதியான சுபாவம் ஒருங்கே பெற்றவர். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் மாணவி சாந்தி அரவிந்தன்
Write Tribute