Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மண்ணில் 31 MAY 1942
விண்ணில் 06 SEP 2025
திருமதி றோசலின் மதுரநாயகி தவப்பிரகாசம் (மதுரம்)
Retired English Teacher, Holy Family Convent – Ilavalai
வயது 83
திருமதி றோசலின் மதுரநாயகி தவப்பிரகாசம் 1942 - 2025 இளவாலை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Brisbane ஐ வசிப்பிடமாகவும், லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட றோசலின் மதுரநாயகி தவப்பிரகாசம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூ றியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

Please Join Us to Celebrate the Life of Amma Sunday, 05 October at 5 PM
All Saints Church 531 Kenton Road, Harrow HA3 OUL

Refreshments will be Served after the Mass. Thank you. 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 26 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.