Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 31 MAY 1942
விண்ணில் 06 SEP 2025
திருமதி றோசலின் மதுரநாயகி தவப்பிரகாசம் (மதுரம்)
Retired English Teacher, Holy Family Convent – Ilavalai
வயது 83
திருமதி றோசலின் மதுரநாயகி தவப்பிரகாசம் 1942 - 2025 இளவாலை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Brisbane ஐ வசிப்பிடமாகவும், லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட றோசலின் மதுரநாயகி தவப்பிரகாசம் அவர்கள் 06-09-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திருச்செல்வம், திரேசம்மா(யாழ். இளவாலை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், ஜெயராணி(யாழ். மிருசுவில்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தவப்பிரகாசம்(தவப்பிரகாசம் மாஸ்ரர் - former teacher at St. Henry's College, Ilavalai) அவர்களின் அன்பு மனைவியும்,

Antonette Mathivathani (லண்டன்), Jude Thavachelvan (லண்டன்), Jennette Yarlini (அவுஸ்திரேலியா), Xavier Thavaruban (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராஜகுமார், உதயா, Valentine, மெலிசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Jamie, Sheremy, Joshua, Joella, Valentino, Maria, and Maximus ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான ஜேசுரட்ணம், மரியநாயகம், மங்களநாதன் மற்றும், Rev. Fr. தேவராஜன் (Fr. ராஜன் – லண்டன், யாழ்ப்பாணம்), தர்மபாலன் (லண்டன்), காலஞ்சென்ற அமிர்தராணி அலியோசியஸ், தேவமனோகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மனோகரி, காலஞ்சென்ற சுகிர்தா, Sharmini, அலோசியஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெயப்பிரகாசம் கிளி, செல்வராணி ஆனந்தராஜா, மதுரராணி சேவியர், தியாகராணி தேவரத்தினம், யோகராணி அலெக்சாண்டர், Rev. சகோதரி பவளராணி, குலப்பிரகாசம் ரீட்டா, புனிதராணி பரராஜசிங்கம், அமிர்தராணி லேசி, விமலராணி மரியதாஸ், நவராணி ஜெராட் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

It is with deep sorrow that we announce the peaceful passing of Mrs. Rosaline Mathuranayaki Thavapragasam, fondly known as Mathuram, a retired and much-respected teacher from Holy Family Convent – Ilavalai, who departed this life on the 6th of September 2025, at the age of 83.

She was the loving daughter of the late Mr.Thiruchelvam and Mrs. Thirasammah of Ilavalai, Jaffna. Beloved daughter in law of the late Mr. Gnanapragasam and Mrs. Jeyarani of Mirusuvil, Jaffna.

Beloved Wife of the late Mr. Thavapragasam(lovingly known as Thavapragasam Master, former teacher at St. Henry's College, Ilavalai).

Cherished Mother of Antonette Mathivathany(London), Jude Thavachelvan(London), Jennette Yarlini(Australia), Xavier Thavaruban(Australia).

Loving Mother in Law of Rajakumar, Uthaya, Valentine, Melissa.

Adored Grandmother of Jamie, Sheremy, Joshua, Joella, Valentino, Maria, and Maximus.

Loving Sister of Late Jesuratnam, Late Mariyanayagam, Late Mangalanathan, Rev. Fr. Thevarajan(Fr. Rajan – London, Jaffna), Tharmapalan(London), Late Amirtharani Alyosious, Thevamanoharan.

Loving Sister-in-law of Manohari, late Sukirtha, Sharmini, Aloyosious.

Loving Sister-in-law of Jeyapragasam Kili, Selvarani Anantharaja, Mathurarani Xavier, Thiyagarani Thevaratnam, Yogarani Alexandar, Rev. Sister Pavalarani, Kulapragasam Rita, Punitharani Pararajasingam, Amirtharani Lacy, Vimalarani Mariyathas, and Navarani Gerade.

Rosaline Mathuranayaki lived a life dedicated to education, family, and faith. She spent her early life in Ilavalai, Jaffna, and later resided in Brisbane, Australia, before settling in Harrow, London. Her gentle spirit, unwavering love, and lifelong commitment to service have touched many hearts across generations.

We request our relatives, friends and family to accept this notice through RIPBOOK.

Live Streaming
Link1 Click Here
Link2 Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

Jude Thavapragasam - மகன்
Vathany Rajakumar - மகள்
Rajakumar - மருமகன்
Ruban Thavapragasam - மகன்
Yarlini Vijendra - மகள்
Rev Fr Thevarajan - சகோதரன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our Deepest condolences To Her Family. May Her Soul Rest In Eternal Peace. Jackuline Joseph from France

RIPBook Florist
France 4 hours ago

Photos

Notices